மாட்டெறிதல்
maattaerithal
ஏறிட்டுக் கூறுதல் ; ஆவணத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏறிட்டுத் கூறுதல் பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார் (ஈடு. 2, 2, 4) . To ascribe, attribute; to apply ; . 2.(Gram) See மாட்டெறிந்தொழுகல். பத்திரத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை . (W.) 3. (Legal.) docketing on a deed; . 1.(Gram) See மாட்டு 3,1.
Tamil Lexicon
, ''v. noun.'' A rule of criti cism, viz., comparison with other parts of the book. (நன்னூற்பாயிரம்.) 2. ''[a law term.]'' Inventory, on the outside of a deed, of the property mentioned, and of its disposal, புறத்திற்குறிப்பு.
Miron Winslow
māṭṭeṟi-
v. intr. மாட்டு2
To ascribe, attribute; to apply ;
ஏறிட்டுத் கூறுதல் பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார் (ஈடு. 2, 2, 4) .
māṭṭeṟital
n. id.+.
1.(Gram) See மாட்டு 3,1.
.
2.(Gram) See மாட்டெறிந்தொழுகல்.
.
3. (Legal.) docketing on a deed;
பத்திரத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை . (W.)
DSAL