Tamil Dictionary 🔍

காட்டிமறைத்தல்

kaattimaraithal


எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல் ; தடுத்து ஆட்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச்செய்தல். கருணைமூர்த்தி காட்டிமறைத்தலும் (திருவிளை. வாதவூ. 54). To tantalise a person by presenting something desirable to his view and snatching it away just at the moment of his taking it ;

Tamil Lexicon


kāṭṭi-maṟai
v. tr. காட்டு- +.
To tantalise a person by presenting something desirable to his view and snatching it away just at the moment of his taking it ;
எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச்செய்தல். கருணைமூர்த்தி காட்டிமறைத்தலும் (திருவிளை. வாதவூ. 54).

DSAL


காட்டிமறைத்தல் - ஒப்புமை - Similar