மாழை
maalai
இளமை ; அழகு ; பேதைமை ; மாமரம் ; மாவடு ; மாதர் கூட்டம் ; ஓலை ; உலோகக்கட்டி ; பொன் ; திரட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமை. மாழை மடமான் பிணையியல் வென்றாய் (கலித்.131). 1. Youth; பொன். (பிங்.) உருகி மாழையும் வெள்ளியும் (தணிகைப்பு. சீபரி. 374). 2. Gold; உலோகக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). (பிங்.) 1. Lump of metal; ஒலை. (பிங்.) 8. Palm leaf; மாதர்கூட்டம். (அக. நி.) 7. Assembly of women; See புளிமா, 4 (பிங்.) 6. Indian hog plum. மாவடு. மாழை யொண்கண் பரவை (தேவா. 740, 10). 5. Green lender mango fruit; திரட்சி. (பிங்.) 3. Roundness; அழகு. (பிங்.) மாழை நோக்கொன்றும் வாட்டேன்மினே (திவ். திருவாய்.2, 4, 10). 2. Beauty; பேதைமை. மாழை மென்னோக்கி (திருக்கோ. 61). 3. Innocence, ignorance; மாமரம். (பிங்.) மாழை யிளந்தளிரே (கம்பரா. வரைக்காட்சி. 55). 4. Mango;
Tamil Lexicon
s. gold, மாடை; 2. beauty, அழகு; 3. ignorance, அறிவின்மை; 4. a leaf of palm tree, ஓலை; 5. a lump of metal; 6. a sour mango tree, புளிமா; 7. a mango tree; 8. a collection, an accumulation, திரட்சி.
J.P. Fabricius Dictionary
, [māẕai] ''s.'' Gold, பொன். (Compare மாடை.) 2. Beauty, அழகு. 3. A collec tion, an accumulation, திரட்சி. 4. Igno rance, அறிவின்மை. 5. A lump of metal, உலோகக்கட்டி. 6. A leaf of palm tree, ஓலை. 7. ''[Sa. Mahakala.]'' A mango-tree, மாமரம். 8. A sour mango-tree, புளிமா. (சது.) ''(p.)''
Miron Winslow
māḻai
n. cf. மழ.
1. Youth;
இளமை. மாழை மடமான் பிணையியல் வென்றாய் (கலித்.131).
2. Beauty;
அழகு. (பிங்.) மாழை நோக்கொன்றும் வாட்டேன்மினே (திவ். திருவாய்.2, 4, 10).
3. Innocence, ignorance;
பேதைமை. மாழை மென்னோக்கி (திருக்கோ. 61).
4. Mango;
மாமரம். (பிங்.) மாழை யிளந்தளிரே (கம்பரா. வரைக்காட்சி. 55).
5. Green lender mango fruit;
மாவடு. மாழை யொண்கண் பரவை (தேவா. 740, 10).
6. Indian hog plum.
See புளிமா, 4 (பிங்.)
7. Assembly of women;
மாதர்கூட்டம். (அக. நி.)
8. Palm leaf;
ஒலை. (பிங்.)
māḻai
n. Prob. māṣa.
1. Lump of metal;
உலோகக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). (பிங்.)
2. Gold;
பொன். (பிங்.) உருகி மாழையும் வெள்ளியும் (தணிகைப்பு. சீபரி. 374).
3. Roundness;
திரட்சி. (பிங்.)
DSAL