மழ
mala
காண்க : மழவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமை. (தொல். சொல். 311.) 1. Youth, infancy, tender age; குழந்தை. அழுமழப்போலும் (திருக்கோ.147). 2. Infant, young child; மனமயக்கம் மழகுழக்காகின்றே (கலித்.108). 3. Confusion of mind;
Tamil Lexicon
adj. young, tender, infantile, இள மையான. மழகளிறு; a young male elephant.
J.P. Fabricius Dictionary
, [mẕ] ''adj.'' Young, tender, infantile, இள மையான. ''(p.)'' மழகளிறு. A young male elephant.
Miron Winslow
maḻa
n. 1. cf. மாழை.
1. Youth, infancy, tender age;
இளமை. (தொல். சொல். 311.)
2. Infant, young child;
குழந்தை. அழுமழப்போலும் (திருக்கோ.147).
3. Confusion of mind;
மனமயக்கம் மழகுழக்காகின்றே (கலித்.108).
DSAL