Tamil Dictionary 🔍

மழுக்கு

malukku


III. v. t. blunt, கூர்கெடு; 2. obscure, மங்கச்செய்; 3. beat, pound, அடி; 4. hull paddy by pounding, உமிபோக்கு. நெல்லை மழுக்க, to hull the paddy. மழுக்கிப்போட, to blunt a knife etc.

J.P. Fabricius Dictionary


, [mẕukku] கிறேன், மழுக்கினேன், வேன், மழுக்க, ''v. a.'' To blunt, to dull the edge or point, முனைமழுங்கச்செய்ய. 2. To obscure, to deprive of lustre, or glory, ஒளிகுறைக்க. 3. To obscure, to deprive the intellect of keenness, புத்தியைக்குறைக்க. 4. To beat, to pound, அடிக்க. 5. To hull paddy by pounding, நெல்லுமிகழிக்க. ''(c.)'' கத்தியைமழுக்கிப்போட்டான். He has blunt ed the knife. அவனைநன்றாய்மழுக்கிப்போட்டார்கள்..... They gave him a sound beating. நெல்லைமழுக்கியெடு. Simply hull the paddy.

Miron Winslow


மழுக்கு - ஒப்புமை - Similar