முழக்கு
mulakku
ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலி. (W.) Sound, noise;
Tamil Lexicon
III. v. t. sound, beat a sounding instrument, முழங்கச்செய். முழக்கு, v. n. sound; 2. beating a sounding instrument.
J.P. Fabricius Dictionary
, [muẕkku] கிறேன், முழக்கினேன், வேன், க்க, ''v. a.'' To sound, to beat a sounding instru ment, தொனிக்கச்செய்ய. அவன்நன்றாய்முழக்கிவிட்டான். He spake elo quently, ''(lit.) he thundered.''
Miron Winslow
muḻakku
n. முழக்கு-. [K. moḻagu.]
Sound, noise;
ஓலி. (W.)
DSAL