மெழுக்கு
melukku
சாணம் ; மெழுகுதல் ; மெழுகும் பொருள் ; மருந்துவகை ; தேனடையின் சக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெழுகுகை. புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்குமிட்டு (தேவா.727, 3); 1. Smearing with cow-dung water, as the floor; . See மெழுகு, 3, 4. மெழுகும் பொருள். வேரியின் மெழுக்கார்ந்த மென்பூ நிலத்து (சீவக.129). 3. Substance or solution used to smear any surface; சாணம். திருவலகும் திருமெழுக்கும் தோண்டியுங்கொண்டு (பெரியபு. திருநாவுக். 68). 2. Cow-dung;
Tamil Lexicon
, ''v. noun.'' Smearing a floor with mashed earth and cow-dung; or with sandal paste.
Miron Winslow
meḻukku
n. id. [M. meḷukku.]
1. Smearing with cow-dung water, as the floor;
மெழுகுகை. புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்குமிட்டு (தேவா.727, 3);
2. Cow-dung;
சாணம். திருவலகும் திருமெழுக்கும் தோண்டியுங்கொண்டு (பெரியபு. திருநாவுக். 68).
3. Substance or solution used to smear any surface;
மெழுகும் பொருள். வேரியின் மெழுக்கார்ந்த மென்பூ நிலத்து (சீவக.129).
See மெழுகு, 3, 4.
.
DSAL