முடக்கு
mudakku
வளைவு ; நாக்கு ; தெருவின் கோணம் ; விரலணியுள் ஒன்று ; காண்க : ஏவறை ; தடை ; தாமதம் ; சினம் ; வேலையின்மை ; நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையின்னை. Loc. 8. Unemployment; கோபாம். Loc. 9. Anger, wrath; நோய்வகை. (வை. மூ.) 10. A disease; நாக்கு. அண்ணமூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280). 2. Tongue; தெருவின் கோணம். அத்தெரு மூலைமுடக்கா யிருக்கிறது. (W.) 3. Corner of a winding street; See முடக்குமோதிரம். (நெடுநல். 143-4, உரை.) 4. A kind of ring. . 5. See முடக்கறை. (பு. வெ. 5, 1 கொளு.) வளைவு. மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போல (சீவக. 510, உரை). 1. Curve, bend; தாமதம். Loc. 7. Delay; தடை. Loc. 6. Hindrance;
Tamil Lexicon
s. a curve, a bend, மடக்கு; 2. a winding crooked street, முடுக்கு; 3. a finger ornament, விரலணி. முடக்கடி, hindrance, objection. முடக்கற்றான், முடக்கொத்தான், முடக் குற்றான், a medicinal plant, heartpea.
J.P. Fabricius Dictionary
, [muṭkku] ''s.'' A curve, a bend, மடக்கு. 2. A winding crooked street, as முடுக்கு. 3. A finger ornament, விரலணியிலொன்று. அதுமூலைமுடக்காயிருக்கிறது. The street is very crooked. அதுஒருமுடக்கு. It is a crooked nook.
Miron Winslow
muṭakku
n. முடக்கு-. [K. muduku.]
1. Curve, bend;
வளைவு. மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போல (சீவக. 510, உரை).
2. Tongue;
நாக்கு. அண்ணமூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280).
3. Corner of a winding street;
தெருவின் கோணம். அத்தெரு மூலைமுடக்கா யிருக்கிறது. (W.)
4. A kind of ring.
See முடக்குமோதிரம். (நெடுநல். 143-4, உரை.)
5. See முடக்கறை. (பு. வெ. 5, 1 கொளு.)
.
6. Hindrance;
தடை. Loc.
7. Delay;
தாமதம். Loc.
8. Unemployment;
வேலையின்னை. Loc.
9. Anger, wrath;
கோபாம். Loc.
10. A disease;
நோய்வகை. (வை. மூ.)
DSAL