Tamil Dictionary 🔍

முயக்கு

muyakku


தழுவுதல் ; புணர்ச்சி ; சம்பந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முயக்கம். வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள, 1108). முன்பு மாதவப்பயத்தினாலவண் முயக்கமர்வார் (தணிகைப்பு. நாட்டுப். 48).

Tamil Lexicon


--முயங்கல். Embracing.

Miron Winslow


muyakku
n.
See முயக்கம். வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள, 1108). முன்பு மாதவப்பயத்தினாலவண் முயக்கமர்வார் (தணிகைப்பு. நாட்டுப். 48).
.

DSAL


முயக்கு - ஒப்புமை - Similar