Tamil Dictionary 🔍

முழுக்க

mulukka


முழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை.) Wholly, entirely, altogether, completely;

Tamil Lexicon


, ''adv.'' Wholly, entirely, al together, completely, ''(Colloq.)'' முழுக்கமுழுக்க-முழுமுழுக்க. Intensitive of முழுக்க. முழுக்கமுழுக்கத்தின்றான். He ate to the full.

Miron Winslow


muḻukka
adv. முழு-.
Wholly, entirely, altogether, completely;
முழதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை.)

DSAL


முழுக்க - ஒப்புமை - Similar