வழுக்கு
valukku
தோல்வி ; சறுக்குகை ; தவறு ; மறதி ; பயன்படாது கழிவது ; கொழுப்பு ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சறுக்குகை. 1. Slipping; தவறு. (பிங்.) 2. Error, mistake, fault, failure, lapse; மறதி. (பிங்.) 3. Forgetfulness; பயன்படாது கழிவது. வழுக்கினுள் வைக்குந் தன் னாளை (குறள், 776). 4. That which becomes useless; . 5. See வழும்பு2, 2. நிணம் பொதிவழுக்கிற் றோன்றும் (ஐங்குறு. 207). (பிங்.)
Tamil Lexicon
s. error, fault, deviation, தவறு; 2. forgetfulness, மறதி; 3. fat, நிணம்.
J.P. Fabricius Dictionary
, [vẕukku] ''s.'' Error, deviation, fault, swerving, தவறு. 2. (சது.) Forgetfulness, மறதி. 3. Fat, suet, நிணம்.
Miron Winslow
vaḻukku
n. வழுக்கு-.
1. Slipping;
சறுக்குகை.
2. Error, mistake, fault, failure, lapse;
தவறு. (பிங்.)
3. Forgetfulness;
மறதி. (பிங்.)
4. That which becomes useless;
பயன்படாது கழிவது. வழுக்கினுள் வைக்குந் தன் னாளை (குறள், 776).
5. See வழும்பு2, 2. நிணம் பொதிவழுக்கிற் றோன்றும் (ஐங்குறு. 207). (பிங்.)
.
DSAL