Tamil Dictionary 🔍

உழறுதல்

ularuthal


கலங்குதல் ; அளைதல் ; கலக்குதல் ; சுழலுதல் ; உலாவல் ; மோதும்படி தள்ளுதல் ; உருக்காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலங்குதல். என்னைக்கண் டுழறா நெகிழ்ந்தாய் (திவ். பெருமாள். 6,8). -tr. கலங்கவடித்தல். தக்கன்றன்வேள்வியுடைதரவுழறியட டையார் (தேவா. 136,8). To be disturbed;To disturb, disperse; உருக்காட்டுதல். உழறுமே லுலகிறும் (தக்க யாகப். 32). To show oneself; அளைதல். திருத்துழாயிலேபுக்குழறி (திவ். இயற். திருவிருத். 74, பெரியவாச்.) 2. To mix with, play about; சஞ்சரித்தல். உழறலர் ஞானச்சுடர் விளக்காய் (திவ். இயற். திருவிருத். 58). 1. To move about;

Tamil Lexicon


uḻaṟu-
5 v. cf. குழறு-. intr.
To be disturbed;To disturb, disperse;
கலங்குதல். என்னைக்கண் டுழறா நெகிழ்ந்தாய் (திவ். பெருமாள். 6,8). -tr. கலங்கவடித்தல். தக்கன்றன்வேள்வியுடைதரவுழறியட டையார் (தேவா. 136,8).

uḻaṟu-
5 v.intr.
1. To move about;
சஞ்சரித்தல். உழறலர் ஞானச்சுடர் விளக்காய் (திவ். இயற். திருவிருத். 58).

2. To mix with, play about;
அளைதல். திருத்துழாயிலேபுக்குழறி (திவ். இயற். திருவிருத். 74, பெரியவாச்.)

uḻaṟu-
5 v. intr.
To show oneself;
உருக்காட்டுதல். உழறுமே லுலகிறும் (தக்க யாகப். 32).

DSAL


உழறுதல் - ஒப்புமை - Similar