மெலித்தல்
melithal
வலிகுறைத்தல் ; உடலை மெலியச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் ; சுரத்தைத் தாழ்த்தல் ; வல்லினத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிகுறைத்தல். 1. To weaken; வருத்துதல். 3. To cause suffering; அழித்தல். கடற்கரை மெலிக்குங் காவிரி (சிலப், 6, 164). 4. To destroy; வல்லினவெழுத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல். மெலிக்கும் வழி மெலித்தலும் (தொல். சொல். 403). 5. (Gram.) To soften, as a hard consonant into the corresponding soft or nasal consonant; சுரத்தைத் தாழ்த்தல். 6. (Mus.) To Lower the pitch; உடல் மெலியச்செய்தல். 2. To make thin, lean; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் வல்லெழுத்து இன்மெல்லெழுத்தாக மாறும் விகாரம். (நன். 155.) Changing of a hard consonant into the corresponding soft or nasal consonant, one of nine ceyyuḷ-vikāram, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Making soft; softening a consonant--''oppos. to'' வலித்தல் --as தட்டை to தண்டை.
Miron Winslow
meli-
11 v. tr. Caus. of மெலி1-.
1. To weaken;
வலிகுறைத்தல்.
2. To make thin, lean;
உடல் மெலியச்செய்தல்.
3. To cause suffering;
வருத்துதல்.
4. To destroy;
அழித்தல். கடற்கரை மெலிக்குங் காவிரி (சிலப், 6, 164).
5. (Gram.) To soften, as a hard consonant into the corresponding soft or nasal consonant;
வல்லினவெழுத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல். மெலிக்கும் வழி மெலித்தலும் (தொல். சொல். 403).
6. (Mus.) To Lower the pitch;
சுரத்தைத் தாழ்த்தல்.
melittal
n. id. (Gram.)
Changing of a hard consonant into the corresponding soft or nasal consonant, one of nine ceyyuḷ-vikāram, q.v.;
செய்யுள்விகாரம் ஒன்பதனுள் வல்லெழுத்து இன்மெல்லெழுத்தாக மாறும் விகாரம். (நன். 155.)
DSAL