இமிர்தல்
imirthal
ஒலித்தல் ; ஊதுதல் ; மொய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊதுதல். கைவைத் திமிரபுகுழல் (பரிபா.19, 41). 2. To blow; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித்.119, 8). 1. To sound, hum;
Tamil Lexicon
imir-
4 v.intr. இம்.
1. To sound, hum;
ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித்.119, 8).
2. To blow;
ஊதுதல். கைவைத் திமிரபுகுழல் (பரிபா.19, 41).
DSAL