Tamil Dictionary 🔍

மெலிதல்

melithal


வலிமை குறைதல் ; உடல் இளைத்தல் ; வருந்துதல் ; அழிதல் ; எளியதாதல் ; வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறுதல் ; ஓசையில் தாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21, உரை). 6. (Gram.) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant; சுரத்திற் றாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3, 92). 7. (Mus.) To be lowered in pitch; எளியராதல். (W.) 5. To become poor; to be reduced in circumstances; அழிதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318, 10). 4. To perish; வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8). 3. To suffer; to languish; உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10). (சூடா.) 2. To become lean, thin; வலிகுறைதல். 1. To be weak;

Tamil Lexicon


meli-
4 v. intr.
1. To be weak;
வலிகுறைதல்.

2. To become lean, thin;
உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10). (சூடா.)

3. To suffer; to languish;
வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8).

4. To perish;
அழிதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318, 10).

5. To become poor; to be reduced in circumstances;
எளியராதல். (W.)

6. (Gram.) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant;
இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21, உரை).

7. (Mus.) To be lowered in pitch;
சுரத்திற் றாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3, 92).

DSAL


மெலிதல் - ஒப்புமை - Similar