Tamil Dictionary 🔍

நலிதல்

nalithal


சரிதல் ; மெலிதல் ; வருந்தல் ; அழிதல் ; நெருக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கி வருத்துதல். நடுங்கஞர் நலிய (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு). To afflict, distress; தோற்றல். (W.) 6. To yield before a foe; to fail; வருந்துதல். தேடி நலிந்தே கண்ணாற்காணாத காரணனை (சிவரக. நந்திகண. 1). 5. To suffer; to be in distress; சரிதல். (W.) 3. To slide; to roll; to fall down; அழிதல். நண்ணாவசுரர் நலியவே (திவ். திருவாய். 10, 7, 4). 2. To perish; மெலிதல். 1. To waste, pine away; உச்சாரணத்தில் ஒசை நடுநிலையாதல். நலிதலுழைப்பின் (நன். 88). 4. To be pronounced in a middle tone; சரிகை. (W.) 2. Sliding; சுவரிதம். எடுத்தல் படுத்தன்னலித லோயாதுரப்பல் (வீரசோ. சந். 4). 3. Circumflex accent; மெலிகை. (W.) 1. Becoming thin;

Tamil Lexicon


, ''v. noun. [in gram.]'' One of the three variations in the articulation of letters, ''viz.'' எடுத்தல், படுத்தல் and நலிதல். 2. A sliding சரிதல். 3. Growing thin, மெலிதல்.

Miron Winslow


nali-,
4 v. [T. nali.] intr.
1. To waste, pine away;
மெலிதல்.

2. To perish;
அழிதல். நண்ணாவசுரர் நலியவே (திவ். திருவாய். 10, 7, 4).

3. To slide; to roll; to fall down;
சரிதல். (W.)

4. To be pronounced in a middle tone;
உச்சாரணத்தில் ஒசை நடுநிலையாதல். நலிதலுழைப்பின் (நன். 88).

5. To suffer; to be in distress;
வருந்துதல். தேடி நலிந்தே கண்ணாற்காணாத காரணனை (சிவரக. நந்திகண. 1).

6. To yield before a foe; to fail;
தோற்றல். (W.)

To afflict, distress;
நெருக்கி வருத்துதல். நடுங்கஞர் நலிய (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு).

nalital,
n. நலி1-.
1. Becoming thin;
மெலிகை. (W.)

2. Sliding;
சரிகை. (W.)

3. Circumflex accent;
சுவரிதம். எடுத்தல் படுத்தன்னலித லோயாதுரப்பல் (வீரசோ. சந். 4).

DSAL


நலிதல் - ஒப்புமை - Similar