மலர்த்துதல்
malarthuthal
மலரச்செய்தல் ; மூடிய கை ; குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல் ; மல்லாத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மலர்2-, 1, 2. மல்லாத்துதல். 3. To throw one on one's back, as in wrestling; மூடிய கை, குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல். குடையை மலர்த்து. Loc. 2. To open out, unfold, as a closed hand or umbrella;
Tamil Lexicon
malarttu-
5 v. tr. Caus. of மலர்-.
1. See மலர்2-, 1, 2.
.
2. To open out, unfold, as a closed hand or umbrella;
மூடிய கை, குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல். குடையை மலர்த்து. Loc.
3. To throw one on one's back, as in wrestling;
மல்லாத்துதல்.
DSAL