புலர்த்துதல்
pularthuthal
உலர்த்துதல் ; வாட்டுதல் ; பூசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்த்துதல். துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி (பெரியபு. தடுத்தாட்.16). 1. To deprive of moisture; to cause to dry; வாட்டுதல். 2. To cause to fade or wither; பூசுதல். (பிங்.) 3. To besmear, daub;
Tamil Lexicon
pularttu-
5 v. tr. Caus. of புலர்-.
1. To deprive of moisture; to cause to dry;
உலர்த்துதல். துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி (பெரியபு. தடுத்தாட்.16).
2. To cause to fade or wither;
வாட்டுதல்.
3. To besmear, daub;
பூசுதல். (பிங்.)
DSAL