ஆர்த்துதல்
aarthuthal
ஊட்டுதல் ; நிறைவித்தல் ; நுகர்வித்தல் ; கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைவித்தல். வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்துவா னென்பான் (சிலப். 1. 33). 2. To fill, complete; ஊட்டுதல். கறவைகன் றார்த்தி (மணி. 12, 93). 1. To feed; நுகர்வித்தல். நசையுநர்க் கார்த்து மிசைபே ராள (திருமுரு. 270). 3. To cause to experience; கொடுத்தல். பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தி. (பொருந. 174). 4. To give;
Tamil Lexicon
ārttu-
5 v.tr. caus. of ஆர்1-.
1. To feed;
ஊட்டுதல். கறவைகன் றார்த்தி (மணி. 12, 93).
2. To fill, complete;
நிறைவித்தல். வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்துவா னென்பான் (சிலப். 1. 33).
3. To cause to experience;
நுகர்வித்தல். நசையுநர்க் கார்த்து மிசைபே ராள (திருமுரு. 270).
4. To give;
கொடுத்தல். பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தி. (பொருந. 174).
DSAL