Tamil Dictionary 🔍

அலர்த்துதல்

alarthuthal


மலரச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10). To cause to blossom;

Tamil Lexicon


alarttu-
5 v.tr. caus. of அலர்-.
To cause to blossom;
மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10).

DSAL


அலர்த்துதல் - ஒப்புமை - Similar