Tamil Dictionary 🔍

உலர்த்துதல்

ularthuthal


காயச்செய்தல் ; வாட்டல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலரச்செய்தல். நனைந்த வான்றுகி லுலர்த்திய (சேதுபு. கந்த. 41). To dry, air, desiccate;

Tamil Lexicon


காய்ச்சுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


ularttu-
5 v.tr. caus. of உலர்-. [M. ularttu.]
To dry, air, desiccate;
உலரச்செய்தல். நனைந்த வான்றுகி லுலர்த்திய (சேதுபு. கந்த. 41).

DSAL


உலர்த்துதல் - ஒப்புமை - Similar