Tamil Dictionary 🔍

மல்லாத்துதல்

mallaathuthal


முதுகுகீழாக முகம் மேலாகக் கிடக்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகு கீழாக முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். (W.) To make a person or thing to lie on the back;

Tamil Lexicon


mallāttu-
5 v. tr. Caus. of மல்லா-.
To make a person or thing to lie on the back;
முதுகு கீழாக முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். (W.)

DSAL


மல்லாத்துதல் - ஒப்புமை - Similar