Tamil Dictionary 🔍

நிமிர்த்துதல்

nimirthuthal


நேர் நிற்கச் செய்தல் ; வளைவு நீக்குதல் ; சீர்ப்படுத்துதல் ; நன்றாகப் புடைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்நிற்கச் செய்தல். 1. To straighten up, set upright, as a pot; வளைவு நீக்குதல். மண்மூடு தோட்டின் முடங்க னிமிர்த்து (கம்பரா. பள்ளி. 6). 2. To unfold, uncoil, as an ola; சீர்ப்படுத்துதல். உன்னை வளர்த்து நிமிர்த்தினவன் நானல்லவோ? (W.) 3. To improve, as one's circumstances; நன்றாய்ப் புடைத்தல். அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு. 4. To thrash, beat severely;

Tamil Lexicon


nimirttu-,
5 v. tr. Caus. of நிமிர்-. [K. nimirccu.]
1. To straighten up, set upright, as a pot;
நேர்நிற்கச் செய்தல்.

2. To unfold, uncoil, as an ola;
வளைவு நீக்குதல். மண்மூடு தோட்டின் முடங்க னிமிர்த்து (கம்பரா. பள்ளி. 6).

3. To improve, as one's circumstances;
சீர்ப்படுத்துதல். உன்னை வளர்த்து நிமிர்த்தினவன் நானல்லவோ? (W.)

4. To thrash, beat severely;
நன்றாய்ப் புடைத்தல். அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு.

DSAL


நிமிர்த்துதல் - ஒப்புமை - Similar