Tamil Dictionary 🔍

அமர்த்துதல்

amarthuthal


அமைதியாய் இருக்கச் செய்தல் ; அடக்குதல் ; திட்டப்படுத்துதல் ; நிலைநிறுத்துதல் ; பெருமிதம்பட நடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைநிறுத்துதல். பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34). 4. To establish, as one in life; To pose, affect greatness; அடக்குதல். 2. To restrain; திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான். 3. To engage, as a house, a servant; அமைதியாயிருக்கச் செய்தல். 1. To make quiet, tranquillize;

Tamil Lexicon


amarttu-
5 v.tr. [T. amarcu, K. amarisu.]
1. To make quiet, tranquillize;
அமைதியாயிருக்கச் செய்தல்.

2. To restrain;
அடக்குதல்.

3. To engage, as a house, a servant;
திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான்.

4. To establish, as one in life; To pose, affect greatness;
நிலைநிறுத்துதல். பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34).

DSAL


அமர்த்துதல் - ஒப்புமை - Similar