உறைவு
uraivu
தங்குகை ; சிறு குகை ; உறைதல் ; இருப்பிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குகை. உடங்குறைவு நானுங்கருதிவந்தான் (தணிகைப்பு. களவு. 558). 1. Abiding, resting; இருக்குமிடம். 2. Dwelling-place, abode; பிரைமோர். Pond. Butter-milk used for curdling milk;
Tamil Lexicon
, ''v. noun.'' Abiding, dwell ing, தங்குகை. 2. Coagulation, இறுகுகை. 3. ''s.'' Natural situation for persons, animals, or things, இருக்குமிடம்.
Miron Winslow
uṟaivu
n. உறை2-.
1. Abiding, resting;
தங்குகை. உடங்குறைவு நானுங்கருதிவந்தான் (தணிகைப்பு. களவு. 558).
2. Dwelling-place, abode;
இருக்குமிடம்.
uṟaivu
n. உறை-.
Butter-milk used for curdling milk;
பிரைமோர். Pond.
DSAL