Tamil Dictionary 🔍

பறைவு

paraivu


சொல்லுகை ; தெரிவிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுகை. 1. Speaking, talking, telling; blabbing, chattering; தெரிவிக்கை. பறைவுற வரைந்தவாறும் (கூர்மபு. அனுக். 4). 2. Making known, proclaiming;

Tamil Lexicon


பறைச்சல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Speaking, talking, telling, blabbing; chatter.

Miron Winslow


paṟaivu,
n. பறை1-.
1. Speaking, talking, telling; blabbing, chattering;
சொல்லுகை.

2. Making known, proclaiming;
தெரிவிக்கை. பறைவுற வரைந்தவாறும் (கூர்மபு. அனுக். 4).

DSAL


பறைவு - ஒப்புமை - Similar