Tamil Dictionary 🔍

அமைவு

amaivu


அமைதி ; ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740). 3. Fulness, increase; அடக்கம். (சிந்தா. நி. 203.) Modesty; respectful behaviour; ஏற்றதாகை. (குறள், 956, உரை.) 1. Being acceptable, suitable, fitting; ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178). 2. Rest;

Tamil Lexicon


, ''v. noun.'' Subjection, sub ordination, acquiescence, பொருந்துகை. 2. Composure of mind, tranquillity, con tentment, மனவமைதி. 3. Repression of the senses, subjection of the mental powers, அடக்கம்.

Miron Winslow


amaivu
n. id.
1. Being acceptable, suitable, fitting;
ஏற்றதாகை. (குறள், 956, உரை.)

2. Rest;
ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178).

3. Fulness, increase;
நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740).

amaivu
n. அமை-.
Modesty; respectful behaviour;
அடக்கம். (சிந்தா. நி. 203.)

DSAL


அமைவு - ஒப்புமை - Similar