Tamil Dictionary 🔍

மறிவு

marivu


திரும்புகை ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. (ஐங்குறு. அரும்.) 2. Ruin; திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா, v. செவியறி.6). 1. Return;

Tamil Lexicon


maṟivu
n. மறி1 -.
1. Return;
திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா, v. செவியறி.6).

2. Ruin;
கேடு. (ஐங்குறு. அரும்.)

DSAL


மறிவு - ஒப்புமை - Similar