Tamil Dictionary 🔍

மலைவு

malaivu


உவமச்சொல் ; மயக்கம் ; மாறுபாடு ; திகைப்பு ; உரை செயல்களின் முன்னுக்குப் பின் முரண் ; இடம் , காலம் , கலை , உலகம் , நியாயம் , ஆகமம் என்பவற்றைப் பொருத்தமின்றிக் கூறுகையாகிய குற்றம் ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமச்சொல். (சூடா.) 6. Word of comparison; போர். (W.) 5. Opposition, contention; இடம், காலம் கலை, உலகம், நியாயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்த மின்றிக் கூறுகையாகிய குற்றம். (தண்டி.123.) 4. (Gram.) Error or impropriety in ideas, of six kinds, viz., iṭam, kālam, kalai, ulakam, niyāyam, ākamam; உரை செயல்களில் முன்னுக்குப் பின் விரோதம். வருமுன் பின்மலை வென்றார் (சேதுபு. பிரமகத். 2). 3. Inconsistency, as in expression; பிரமிப்பு. 2. Amazement, fright; மயக்கம். 1. Delusion, confusion of mind;

Tamil Lexicon


, ''v. noun.'' Delusion, confusion of mind, மயக்கம். 2. Obscurity in language, சொன்மலைவு. 3. Contrariety of meaning in a sentence, பொருள்மாறுபாடு. 4. Oppo sition, contending with, போர். 5. A word of comparison, உவமைச்சொல்.

Miron Winslow


malaivu
n. மலை1-.
1. Delusion, confusion of mind;
மயக்கம்.

2. Amazement, fright;
பிரமிப்பு.

3. Inconsistency, as in expression;
உரை செயல்களில் முன்னுக்குப் பின் விரோதம். வருமுன் பின்மலை வென்றார் (சேதுபு. பிரமகத். 2).

4. (Gram.) Error or impropriety in ideas, of six kinds, viz., iṭam, kālam, kalai, ulakam, niyāyam, ākamam;
இடம், காலம் கலை, உலகம், நியாயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்த மின்றிக் கூறுகையாகிய குற்றம். (தண்டி.123.)

5. Opposition, contention;
போர். (W.)

6. Word of comparison;
உவமச்சொல். (சூடா.)

DSAL


மலைவு - ஒப்புமை - Similar