Tamil Dictionary 🔍

மறுமணம்

marumanam


கணவன் அல்லது மனைவி இறந்த பின் மீண்டும் செய்துகொள்ளுங் கலியாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன் இறந்தபின் மீண்டுஞ் செய்து கொள்ளும் கலியாணம். Mod. Remarriage, as of a widow;

Tamil Lexicon


maṟu-maṇam
n. id.+.
Remarriage, as of a widow;
கணவன் இறந்தபின் மீண்டுஞ் செய்து கொள்ளும் கலியாணம். Mod.

DSAL


மறுமணம் - ஒப்புமை - Similar