மணம்
manam
கூடுதல் ; நறுநாற்றம் ; மணப்பொருள் ; மதிப்பு ; நன்னிலை ; எண்வகை மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்னிலை. மக்கி மணங்குலைந்து (இராமநா. உயுத். 81). 6. Prosperity, affluence; மதிப்பு. பணமுள்ளவனுக்கே மணமுண்டு. 5. Respectability, dignity; வாசனைப்பொருள். மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447). 4. Fragrant substance; நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354). 3. Fragrance; கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (காசிக. மகளிர். 10). (உரி. நி.) 1. Union, as of lovers; பிரமம், தெய்வம், பிராசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எண்வகை விவாகம். (பிங்.) 2. Marriage, of which there are eight kinds, viz., piramam, teyvam, priācāpattiyam, āriṭam, kāntaruvam, ācuram, irākkatam, paicācam;
Tamil Lexicon
s. fragrance, வாசனை; 2. marriage, wedding, கலியாணம்; 3. (fig.) better circumstances. மணக்கோலம் வர, to make a wedding procession. மணங்கட்ட, மணமூட்ட, to perfume, to fumigate with odours. மணங்கமழ, to yield fragrance. மணமகன், (fem. மணமகள்) a bridegroom; 2. a husband. மணமாயிருக்க, to smell fragrantly; 2. to be prosperous, to be illustrious. மணமும் பிணமும்போகிற வீதி, a common street where weddings and funerals pass. மணம் பிடிக்க, to scent as dogs, beto attracted by smell. மணம்புரிய, to marry. மணம்வீச, to diffuse odour. மணவறை, the chamber where the bridegroom and the bride sit on their wedding-day; 2. the bridechamber. மணவாளன், மணாளன், மணமகன், a bridegroom, a husband. மணவாளி, மணவாட்டி, a bride, a wife.
J.P. Fabricius Dictionary
, [mṇm] ''s.'' Fragrance, நற்கந்தம். 2. ''[fig.]'' Better circumstances, நலம். ''(c.)''
Miron Winslow
maṇam
n. மண-. [T. manuvu M. maṇam.]
1. Union, as of lovers;
கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (காசிக. மகளிர். 10). (உரி. நி.)
2. Marriage, of which there are eight kinds, viz., piramam, teyvam, priācāpattiyam, āriṭam, kāntaruvam, ācuram, irākkatam, paicācam;
பிரமம், தெய்வம், பிராசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எண்வகை விவாகம். (பிங்.)
3. Fragrance;
நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354).
4. Fragrant substance;
வாசனைப்பொருள். மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447).
5. Respectability, dignity;
மதிப்பு. பணமுள்ளவனுக்கே மணமுண்டு.
6. Prosperity, affluence;
நன்னிலை. மக்கி மணங்குலைந்து (இராமநா. உயுத். 81).
DSAL