Tamil Dictionary 🔍

மறவணம்

maravanam


பாவகுணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவகுணம். மறவண நீர்த்த மாசறுகேள்வி யறவணவடிகள் (மணி. 2, 60). Sinful trait;

Tamil Lexicon


maṟa-vaṇam
n. மறம்1+.
Sinful trait;
பாவகுணம். மறவண நீர்த்த மாசறுகேள்வி யறவணவடிகள் (மணி. 2, 60).

DSAL


மறவணம் - ஒப்புமை - Similar