Tamil Dictionary 🔍

மறுமண்டலம்

marumandalam


வேற்றரசர் நாடு. மறுமண்டலத்துக்குப் போம் தூதர் (குறள், 631, மணக். அவதா.). Region or tract of land belonging to an alien king;

Tamil Lexicon


maṟu-maṇṭalam
n. மறு+.
Region or tract of land belonging to an alien king;
வேற்றரசர் நாடு. மறுமண்டலத்துக்குப் போம் தூதர் (குறள், 631, மணக். அவதா.).

DSAL


மறுமண்டலம் - ஒப்புமை - Similar