மறுமுகம்
marumukam
வேறு பக்கம் ; அயலான் முகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னியன் முகம். மறுமுகம் பார்த்தறியாதவள். 2. Face of a stranger; வேறு பக்கம். (W.) 1. Different direction;
Tamil Lexicon
, ''s.'' Another face. 2. Another direction. 3. A stranger. See பிறமுகம்.
Miron Winslow
maṟu-mukam
n. id.+.
1. Different direction;
வேறு பக்கம். (W.)
2. Face of a stranger;
அன்னியன் முகம். மறுமுகம் பார்த்தறியாதவள்.
DSAL