நறுமண்
naruman
மகளிர் கூந்தலில் தேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் கூந்தலிற் றேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை. கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு (பெருங்.உஞ்சைக்.40, 28) A kind of fragrant earth, used in dressing women's hair ;
Tamil Lexicon
naṟu-maṇ
n. id. +.
A kind of fragrant earth, used in dressing women's hair ;
மகளிர் கூந்தலிற் றேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை. கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு (பெருங்.உஞ்சைக்.40, 28)
DSAL