Tamil Dictionary 🔍

மருமம்

marumam


காண்க : மருமதாரை ; விதைப்பை ; கமுக்கம் , இரகசியம் ; உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டகோசம். (W.) 3. Testes; உடம்பு. மந்தரவலியின் மருமம் (ஞானா. 59, 20). 5. Body; இரகசியம். (சங். அக.) 4. Secret; மார்பு. மருமத்தி னெறிவேல் (கம்பரா. கையடை. 11). 2. Breast; உயிர்நிலை. எங்குமருமத் திடைக்குளிப்ப (பு. வெ. 7, 23). 1. Vital part, as of the body;

Tamil Lexicon


மர்மம், s. a secret meaning or purpose, இரகசியம்; 2. any vital part of the body; 3. the breast, மார்பு.

J.P. Fabricius Dictionary


மார்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [marumam] ''s.'' [''com.'' மர்மம்.] A secret meaning or purpose, இரகசியம். 2. Any vital part of the body, உயிர்நிலையம். W. p. 645. MARMMA. 3. The breast, மார்பு. (சது.)

Miron Winslow


marumam
n. marman.
1. Vital part, as of the body;
உயிர்நிலை. எங்குமருமத் திடைக்குளிப்ப (பு. வெ. 7, 23).

2. Breast;
மார்பு. மருமத்தி னெறிவேல் (கம்பரா. கையடை. 11).

3. Testes;
அண்டகோசம். (W.)

4. Secret;
இரகசியம். (சங். அக.)

5. Body;
உடம்பு. மந்தரவலியின் மருமம் (ஞானா. 59, 20).

DSAL


மருமம் - ஒப்புமை - Similar