மாறுமுகம்
maarumukam
நினைத்தவாறு மாற்றிக்கொள்ளும் முகவடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நினைத்தவாறு மாற்றிக்கொள்ளும் முகவடிவு. மாறுமுகங் கொண்டு பொருவல் லவுணர் (கந்தபு. தேவர்கள் போற். 4). Face changeable at will, as of Asuras;
Tamil Lexicon
māṟu-mukam
n. மாறு-+.
Face changeable at will, as of Asuras;
நினைத்தவாறு மாற்றிக்கொள்ளும் முகவடிவு. மாறுமுகங் கொண்டு பொருவல் லவுணர் (கந்தபு. தேவர்கள் போற். 4).
DSAL