Tamil Dictionary 🔍

மறுதலை

maruthalai


எதிர்க்கட்சி ; பூர்வபட்சம் ; பகைப்பொருள் ; பகை ; நிகர் ; இரண்டாம் முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாம் முறை. மறுதலை இங்கு வராதே. 6. Second time; நிகர். அரிமாவிற்கு மறுதலை போல்வா ரொருவர் (திருக்கோ. 225, உரை). 5. Equal; பகை. மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் (ஏலாதி, 16). 4. Enemy, antagonist; விரோதப்பொருள். இன்மை யன்மை மறுதலை யென்னும் முப்பொருள் (சி. போ. சிற். 2, 1, பக். 34). 3. Sense of contrariety; . 2. Opponent's point of view or argument. See பூர்வபட்சம். மறுதலைக் கடாஅ (தொல். பொ. 659). எதிர்க்கட்சி. தன்னை மறுதலை பழித்த காலையும் (நன். 53) 1. Opposite side;

Tamil Lexicon


s. an enemy; 2. v. n. of மறுதலி.

J.P. Fabricius Dictionary


--மறுதலிப்பு, ''v. noun.'' Denial, refusal. 2. Deviation from the original.

Miron Winslow


maṟu-talai
n. மறு3+.
1. Opposite side;
எதிர்க்கட்சி. தன்னை மறுதலை பழித்த காலையும் (நன். 53)

2. Opponent's point of view or argument. See பூர்வபட்சம். மறுதலைக் கடாஅ (தொல். பொ. 659).
.

3. Sense of contrariety;
விரோதப்பொருள். இன்மை யன்மை மறுதலை யென்னும் முப்பொருள் (சி. போ. சிற். 2, 1, பக். 34).

4. Enemy, antagonist;
பகை. மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் (ஏலாதி, 16).

5. Equal;
நிகர். அரிமாவிற்கு மறுதலை போல்வா ரொருவர் (திருக்கோ. 225, உரை).

6. Second time;
இரண்டாம் முறை. மறுதலை இங்கு வராதே.

DSAL


மறுதலை - ஒப்புமை - Similar