Tamil Dictionary 🔍

மதலை

mathalai


மகன் ; குழந்தை ; மழலைமொழி ; பாவை ; பற்றுக்கோடு ; தூண் ; வேள்வித்தூண் ; வீட்டின் கொடுங்கை ; பற்று ; மரக்கலம் ; கொன்றைமரம் ; காண்க : சரக்கொன்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின்- கொடுங்கை. மதலைமாடமும் (மணி. 1, 53 ). 4 .Overhanging border, cornices or projections on the sides or front of a house; பற்று. மதலையினெஞ்சொடு (கலித். 28). 5. Desire, attachment ; மரக்கலம். (திவா.) கொழுநிதிக் குப்பையெல்லாம். . . மதலையேற்றி (சீவக. 505). 6. Ship, boat ; யூபஸ்தம்பம் . மதலைநாண் பறப்பை (கந்தபு. சாலைசெய். 23). 3. Sacrificial post ; தூண். மதலைகீழ் வைத்ததென் மதலைக் கோதிலேன் (உபதேசகா. சிவத்து. 61). 2. Post, pillar ; பற்றுக்கோடு மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449). 1.Prop, support ; குழந்தை. 7. Child, infant ; மழலை மொழி. (W.) Prattle of children; See சரக்கொன்றை. (தைலவ. தைல.) 11. Indian laburnum ; See கொன்றை. (பிங்.) 10. Senna ; மகன். (பிங்.)மதலை யிற்றமை கேட்டலும் (கேதுபு. அக்கினி. 82.) 8. Son ; பாவை. (திவா.) 9. Doll;

Tamil Lexicon


s. a ship, a beat; 2. a post, a pillar, தூண்; 3. a bend in the lower part of an arch, a projecting cornice, கொடுங்கை; 4. the கொன்றை tree, cassia; 5. a son, மகன்.

J.P. Fabricius Dictionary


, [mtlai] ''s.'' A ship, a boat, கப்பல். 2. A post, pillar, தூண். 3. A bend in the lower part of an arch, a projecting cornice or moulding. See கொடுங்கை. 4. The கொன்றை tree, Cassia. 5. A son, மகன். (சது.) முதலில்லார்க்கூதியமில்லை, மதலையாஞ்சார்பில்லார்க் கில்லைநிலை. Those who have no principal get no interest, and those who have no supporting pillar, find no stability.

Miron Winslow


matalai
n. Prob. மத.
1.Prop, support ;
பற்றுக்கோடு மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449).

2. Post, pillar ;
தூண். மதலைகீழ் வைத்ததென் மதலைக் கோதிலேன் (உபதேசகா. சிவத்து. 61).

3. Sacrificial post ;
யூபஸ்தம்பம் . மதலைநாண் பறப்பை (கந்தபு. சாலைசெய். 23).

4 .Overhanging border, cornices or projections on the sides or front of a house;
வீட்டின்- கொடுங்கை. மதலைமாடமும் (மணி. 1, 53 ).

5. Desire, attachment ;
பற்று. மதலையினெஞ்சொடு (கலித். 28).

6. Ship, boat ;
மரக்கலம். (திவா.) கொழுநிதிக் குப்பையெல்லாம். . . மதலையேற்றி (சீவக. 505).

7. Child, infant ;
குழந்தை.

8. Son ;
மகன். (பிங்.)மதலை யிற்றமை கேட்டலும் (கேதுபு. அக்கினி. 82.)

9. Doll;
பாவை. (திவா.)

10. Senna ;
See கொன்றை. (பிங்.)

11. Indian laburnum ;
See சரக்கொன்றை. (தைலவ. தைல.)

matalai
n. மழலை.
Prattle of children;
மழலை மொழி. (W.)

DSAL


மதலை - ஒப்புமை - Similar