தறுதலை
tharuthalai
அடங்காதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாயில்லாத பிள்ளை தறுதலை. (சங். அக.) See தறிதலை.
Tamil Lexicon
s. roughness, rashness, mischievousness, மூர்க்கம்; 2. an obstinate mischievous fellow, a vagabond. தறுதலையன், தறுதும்பன் as தறுதலை 2.
J.P. Fabricius Dictionary
, [tṟutlai] ''s.'' Roughness, rusticity, un couthness, obstinacy, savageness, barbari ty, rashness, foolhardiness, mischievous ness, மூர்க்கம். ''(c.)''
Miron Winslow
taṟu-talai,
n. தறி2-.
See தறிதலை.
தாயில்லாத பிள்ளை தறுதலை. (சங். அக.)
DSAL