Tamil Dictionary 🔍

மறுதலி

maruthali


VI. v. t. deny, disown, மறு; 2. return (as a disease) மக்களி; 3. very, வேறுபடு. மறுதலை, மறுதலிப்பு, v. n. denial, refusal; 2. deviation from the original, வேறுபாடு.

J.P. Fabricius Dictionary


, [mṟutli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To deny, disown, disavow, மறுக்க. 2. க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To return as a disease, நோய்மக்களிக்க. 3. To vary, deviate from the original, வேறுபட; [''ex'' மறு, ''v.''] ''(c.)''

Miron Winslow


மறுதலி - ஒப்புமை - Similar