Tamil Dictionary 🔍

முதலை

muthalai


நீர்வாழ் உயிரி ; காண்க : செங்கிடை ; இறகின் அடிக்குருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறகின் அடிக்குருந்து. 1. Quill of a feather; நீர்வாழும் பிராணிவகை. நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495). Crocodile; See செங்கிடை. 2. Prickly sesban.

Tamil Lexicon


(vulg.) முதளை, s. a crocodile, an முதலைக்கோரை, a tall grass, cyperus dubious. முதலைப்பூண்டு, a plant, polygonum glaber.

J.P. Fabricius Dictionary


, [mutlai] ''s.'' [''vul.'' முதளை, ''poet.'' முசலி.] Crocodile, வன்மீன். ''(c.)''--It is of two kinds, சாணாகமுதலை, செம்மூக்கன்முதலை, which see.

Miron Winslow


mutalai
n. cf. musalī. [M. mutala.]
Crocodile;
நீர்வாழும் பிராணிவகை. நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495).

mutalai
n. முதல். (பிங்.)
1. Quill of a feather;
இறகின் அடிக்குருந்து.

2. Prickly sesban.
See செங்கிடை.

DSAL


முதலை - ஒப்புமை - Similar