Tamil Dictionary 🔍

முகதலை

mukathalai


சீலையின் முன்றானை ; கைம்மாற்றுக் கடன் ; எதிர்முகமாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்முகமாக்குகை. (W.) 2. Confrontation; மகளிரின் சிலைமுந்தானை. 1. The front or outer end of a saree, dist. fr. cama-talai; கைம்மாற்றுக்கடன். Loc. Temporary loan;

Tamil Lexicon


, ''s.'' The first end of a cloth, that which was fastened to the weaver's beam--oppos. to சவதலை. 2. ''(R.)'' Con frontation.

Miron Winslow


muka-talai
n. id.+.
1. The front or outer end of a saree, dist. fr. cama-talai;
மகளிரின் சிலைமுந்தானை.

2. Confrontation;
எதிர்முகமாக்குகை. (W.)

mukatalai
n. U. mubaddal.
Temporary loan;
கைம்மாற்றுக்கடன். Loc.

DSAL


முகதலை - ஒப்புமை - Similar