Tamil Dictionary 🔍

மறலை

maralai


புல்லறிவாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்லறிவாளன். பொய்யே . . . பயனிலசொ னான்கும் மறலையின் வாயினவாம் (ஏலா. 28). Person of mean understanding;

Tamil Lexicon


maṟalai
n. prob. மறல்3.
Person of mean understanding;
புல்லறிவாளன். பொய்யே . . . பயனிலசொ னான்கும் மறலையின் வாயினவாம் (ஏலா. 28).

DSAL


மறலை - ஒப்புமை - Similar