மோறை
morai
மோவாய் ; முகம் ; முருட்டுத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மோறைக்கட்டை. முருட்டுத்தனம். மோறை வேடுவர் கூடிவாழ் (தேவா. 919, 4). Wildness, savageness; மோவாய். நான் உன் மோறையைப் பெயர்ப்பேன். 1. Chin, used in contempt;
Tamil Lexicon
s. (Tel.) the chin, மோவாய்க் கட்டை. (முகரை) உன்மோறையைப் பேர்ப்பேன், I will break your chin.
J.P. Fabricius Dictionary
, [mōṟai] ''s.'' [''Tel.''
Miron Winslow
mōṟai
n.
Wildness, savageness;
முருட்டுத்தனம். மோறை வேடுவர் கூடிவாழ் (தேவா. 919, 4).
mōṟai
n. [T. mōra Tu. mōrē.]
1. Chin, used in contempt;
மோவாய். நான் உன் மோறையைப் பெயர்ப்பேன்.
2. See மோறைக்கட்டை.
.
DSAL