மரகதக்குற்றம்
marakathakkutrram
கருகல் , வெள்ளை , கல் , மணல் , கீற்று , பொரிவு , தராசம் , இறுகுதல் என்னும் எண்வகையான பச்சைமணிக் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம்.(சிலப். 14, 184, உரை.) The eight kinds of flaws in an emerald, viz., karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu, porivu, tarācam, iṟukutal;
Tamil Lexicon
marakata-k-kuṟṟam
n. id.+.
The eight kinds of flaws in an emerald, viz., karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu, porivu, tarācam, iṟukutal;
கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம்.(சிலப். 14, 184, உரை.)
DSAL