Tamil Dictionary 🔍

கைக்குற்றம்

kaikkutrram


கைத்தவறு ; சிறுபிழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைத்தவறு. 1. Slip of the hand; சிறுபிழை. 2. Lapse, slight, accidental mistake;

Tamil Lexicon


கைமோசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Mistakes of the hand. See கை.

Miron Winslow


kai-k-kuṟṟam,
n. id. +.
1. Slip of the hand;
கைத்தவறு.

2. Lapse, slight, accidental mistake;
சிறுபிழை.

DSAL


கைக்குற்றம் - ஒப்புமை - Similar