Tamil Dictionary 🔍

முக்குற்றம்

mukkutrram


காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள். (பிங்.) முக்குற்ற நீக்கி (நாலடி, 190). The three evils pertaining to the soul, viz., kāmam, vekuḻi, mayakkam;

Tamil Lexicon


, ''s.'' The three kinds of evil, incident to the soul in connexion with births, as darkening the understanding and leading to sin. 1. காமம், sexual de sire, lust. 2. வெகுளி, anger. 3. மயக்கம், bewilderment, mental illusion.

Miron Winslow


mu-k-kuṟṟam
n. மூன்று+.
The three evils pertaining to the soul, viz., kāmam, vekuḻi, mayakkam;
காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள். (பிங்.) முக்குற்ற நீக்கி (நாலடி, 190).

DSAL


முக்குற்றம் - ஒப்புமை - Similar