Tamil Dictionary 🔍

மெய்க்குற்றம்

meikkutrram


கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன்கிடை , நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாகும் ஐந்துவகைக் குற்றங்கள் ; நிலைநின்ற குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள். (பிங்.) 1. Ill-mannered bodily action, of which there are five kinds, viz., , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal; நிலைநின்ற தோஷம். என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி (திவ். இராமாநுச. 26). 2. Permanent defect;

Tamil Lexicon


mey-k-kuṟṟam
n. மெய்+.
1. Ill-mannered bodily action, of which there are five kinds, viz., , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal;
¢கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள். (பிங்.)

2. Permanent defect;
நிலைநின்ற தோஷம். என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி (திவ். இராமாநுச. 26).

DSAL


மெய்க்குற்றம் - ஒப்புமை - Similar