Tamil Dictionary 🔍

தெய்வக்குற்றம்

theivakkutrram


பூசை முதலியன செய்யாமையால் வரும் தெய்வக்கோபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசைமுதலியன செய்யாமையால் தெய்வங்கட்கு உண்டாம் கோபம். Colloq. Divine displeasure, as due to non-performance of enjoined rites;

Tamil Lexicon


teyva-k-kuṟṟam,
n. id.+.
Divine displeasure, as due to non-performance of enjoined rites;
பூசைமுதலியன செய்யாமையால் தெய்வங்கட்கு உண்டாம் கோபம். Colloq.

DSAL


தெய்வக்குற்றம் - ஒப்புமை - Similar